சேனைகளாய் எழும்பிடுவோம்

தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு

இந்தியாவின் எல்லையெங்கும்

இயேசு நாமம் சொல்லிடுவோம் புறப்படு

 

புறப்படு புறப்படு

தேசத்தை கலக்கிடுவோம் புறப்படு

 

1.

பாதாளம் சென்றிடும்

பரிதாப மனிதர்களை தடுக்க வேண்டாமா…

பட்டணங்கள் கிராமங்களில்

கட்டப்பட்ட மனிதர்களை அவிழ்க்க வேண்டாமா… –     புறப்படு

 

2.

உலக இன்பம் போதுமென்று

பரலோகம் மறந்தவர்கள் பார்வையடையணும்,,

பாவ சேற்றில் மூழ்கி பணத்திற்காக‌

வாழ்பவர்கள் மனந்திரும்பணும் –     புறப்படு

 

3.

அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு

அறியாயோ மகனே…

பயிர்கள் முற்றி அறுவடைக்கு

தயாராக உள்ளது தெரியாதா மகளே… –     புறப்படு

 

4.

இயேசு நாமம் அறியாத எத்தனையோ

கோடிகள் இந்தியாவிலே

இன்னும் சும்மா இருப்பது நியாயம்

இல்லையே தம்பி இன்றே புறப்படு –     புறப்படு

 

5.

வழிதெரியா ஆடுகள் தொய்ந்து போன‌

இதயங்கள் லட்சங்கள் உண்டு..

உண்மை தெய்வம் அறியாது குருடர்களாய்

வாழ்பவர்கள் கோடிகள் உண்டு   –     புறப்படு

 

புறப்பட்டோம் புறப்பட்டோம்

தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்

சேனைகளாய் எழும்பிடுவோம்

தேசத்தை கலக்கிடவே புறப்பட்டோம்

இந்தியாவின் எல்லையெங்கும்

இயேசு நாமம் சொல்லிடவே புறப்பட்டோம்

 



senaikalay ezumbiduvom

thechaththai kalakkiduvom burabpadu

inththiyavin ellaiyengkum

iyesu namam solliduvom burabpadu

 

burabpadu burabpadu

thechaththai kalakkiduvom burabpadu

 

1.

bathalam senridum

parithapa manidharkalai dhadukka vendama…

padtanangkal kiramangkalil

kadtabpadta manidharkalai avizkka vendama… –     burabpadu

 

2.

ulaka inpam bothumenru

paralokam maranthdhavarkal barvaiyadaiyanum,,

bava serril muzki panaththirkaka‌

vazpavarkal mananththirumpanum –     burabpadu

 

3.

aruvadaiyo mikuthi aadkalo kuraivu

ariyayo makane…

payirkal murri aruvadaikku

dhayaraka ullathu theriyatha makale… –     burabpadu

 

4.

iyesu namam ariyadha ethdhanaiyo

kodikal inththiyavile

innum summa irubpathu niyayam

illaiye dhambi inre burabpadu –     burabpadu

 

5.

vazitheriya aadukal thoynththu bona‌

idhayangkal ladchangkal undu..

unmai theyvam ariyathu kurutarkalay

vazpavarkal kodikal undu   –     burabpadu

 

burabpaddom burabpaddom

thechaththai kalakkitave burabpaddom

senaikalay ezumbiduvom

thechaththai kalakkitave burabpaddom

inththiyavin ellaiyengkum

iyesu namam sollitave burabpaddom